உலகில் கொ ரோனா வை ரஸ் தா க்க த்தால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பா திப் புகளை சந்தித்து வருகிறது. அதில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் படப்பிடிப்பு இ ல்லா மல் அவர்களின் அன்றாட வாழ்க்கையை இ ழந்து வருகின்றன.
மேலும் இதை சாதகமாக ரசிகர்களின் சமுக வலைத்தளத்தின் மூலம் பிரபலங்கள் உரையாடி வருகிறார்கள். அந்த வகையில் பெங்காலி சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வெள்ளித்திரை நடிகையாகவும் பிரபலமானவர் நடிகை கோயல் மாலிக்.
இவர் 7 ஆண்டுகளுக்கு முன் நிஸ்பால் சிங் என்பவரை கா தலி த்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை இ ல்லா மல் தங்கள் வேலையில் கவனம் செலுத்தி வந்தனர்.
மேலும் கொ ரானா லா க்டவுனுக்கு முன் நடிகை கோயல் க ர்ப் பமாக இருந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடிகை கோயலுக்கு 7 வருடம் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன…
View this post on Instagram