திருமணம் ஆனதை ம றை த்து பிரபல நடிகையை காதலித்து ஏ மாற்றிய பிரபல பிக் பாஸ் நடிகர் !! அட இந்த நடிகரா இப்படி என்று அ திர்ந்து போன ரசிகர்கள் !!

சினிமா

திருமணம் ஆனதை ம றை த்து பிரபல நடிகையை காதலித்து ஏ மாற்றிய பிரபல பிக் பாஸ் நடிகர் !! அட இந்த நடிகரா இப்படி என்று அ திர்ந்து போன ரசிகர்கள் !!

பாலிவுட் பிக்பாஸ்ஸில் நடிகர் அர்ஹான் கான் மற்றும் நடிகை ரஸாமி தேசாய் என்பவரும் பங்கேற்றனர். இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் காதலித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து ரஸாமி தேசாய்யிடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய முன்னணி நடிகர் சல்மான்கான், ஏற்கனவே அர்ஹான் கானுக்கு திருமணம் ஆகிவிட்டது.

அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்ற ரகசியத்தை போட்டுடைத்தார். இதன் பின் ரஸாமி தேசாய் காதலை முறித்துக் கொண்டார். ஆனால் ரஸாமியிடம் இருந்து அர்ஹான் கான் பண மோ சடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

மேலும் இந்நிலையில் இதை குறித்து நடிகை ரஸாமி அளித்துள்ள பேட்டியில் “நான் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது எனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துள்ளனர். அர்ஹான் கான் எனது பணத்தை எதற்காக என்னுடைய வங்கி கணக்கில் இருந்து எடுத்தார் என்பது தெரியாது.

இதன் மூலம் அர்ஹான்கான் எனக்கு ரூ.15 லட்சத்துக்கும் மேல் பணம் தர வேண்டும். ஆனால் அந்த பணத்தை அவர் தர மறுக்கிறார், இது எனக்கு மிக பெரிய மன உ ளைச்சலை தந்துள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் அர்ஹான் கான் கூறியது “ரஸாமியின் நிறுவனத்தில் நானும் பங்குதாரராக இருந்து வருகிறேன். இது எனது லாபம் மற்றும் கடனை திருப்பி தந்ததன் மூலம் இந்த தொகை எனக்கு வந்து இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.