திருமணம் ஆன 10 நாளில் கணவரை வி வாகரத்து செய்த பிரபல நடிகை !! எதற்க்காக என்று தெரியுமா.? அந்த நடிகை யாருன்னு தெரிஞ்சா அதிர்ச்சி ஆகிடுவீங்க..!!
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ரம்யா சுப்ரமணியன். விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளியினான இவர் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் சங்கத்தலைவன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
தன்னுடை தீ விர உடற்பயிற்சி போன்றது தொடர்பான புகைப்படங்களையும், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இதன் காரணமாகவே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இப்படி பார்க்க இளமையாக தோன்று ரம்யா கடந்த 2014-ஆம் ஆண்டே ஜெயராம் என்பவரை திருமணம் செய்து கொண்டு, அதன் பின் வி வாகரத்து செய்து கொண்டார்.
இது பலருக்கும் தெரியும். ஆனால் அவர் வி வகாரத்து செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான உண்மை காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. திருமணமான பத்து நாட்களில் இருவருக்கும் செட் ஆகாது என முடிவு செய்து விட்டார்களாம்.
அதுமட்டுமின்றி இருவரின் கருத்துக்களும் வெவ்வேறு விதமாக இருந்ததே இருவரின் பி ரிவுக்கு முக்கிய காரணமாம். இதனால் எந்த ஒரு ச ண்டை ச ச்சரவும் இல்லாமல் அமைதியாக ரம்யா அம்மா வீட்டுக்கே வந்து விட்டதாகவும். மேலும் ஒரு வருடம் கழித்து இருவரும் வி வாகரத்து பெற்று கொண்டதும் தற்போது தெரிய வந்துள்ளது.