திரையுலகத்தில் அடுத்தடுத்து நடக்கும் ம ர ணம் !! ம யா னம், ம யா னமாக செல்லும் திரையுலக பிரபலங்கள்!! திரையுலகையே சோக த் தில் க ல ங்க வைத்த நிகழ்வுகள்!!

சினிமா

இந்தியாவின் மிக முக்கியமான பிரபலமான நடிகராக இருந்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் அம்மா அருணா பாட்டியா உ.ட.ல்நல.க்.கு.றை.வால் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சி.கி.ச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். இந்த சோகத்தில் இருந்து அனைத்து பிரபலமான பாலிவுட் பிரபலங்கலுமே அவரின் வீட்டிற்கு சென்று தங்களின் இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் இப்போது அருணா பாட்டியாவை அடுத்து பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராயின் தாயார் காலமானார் இருக்கிறார்.

அப்படி இன்று காலை நடிகர் அக்ஷய் குமார் தன் அம்மாவின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு உடனே சென்று ஆனந்த் எல். ராயின் தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். பாலிவுட் பிரபலங்கள் பலர் அருணா பாட்டியாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். அதன் பிறகு நேராக ஆனந்த் எல். ராய் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்கள்.

அக்ஷய் குமார் இந்த இந்த இயக்குனரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரின் அம்மாவின் இறுதி சடங்கினை சீக்கிரமாகவே முடித்து விட்டு ஆனந்த் எல். ராய் அவர்களின் அம்மாவின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று இருக்கிறார் இந்த நிகழ்ச்சியின் போது எடுக்க பட்ட இந்த புகைப்படங்கள் எல்லாம் பார்த்த ரசிகர்களோ, இயக்குநரின் அம்மாவும் மறைந்து விட்டாரா என தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இன்று அக்ஷய் குமாரின் பிறந்தநாள். இந்த நாளில் அவரின் தாயார் மறைந்து இருப்பது பாலருக்கும் பலருக்கும் சோ.க.த்.தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு அக்ஷய் குமார் கூறியிருப்பதாவது, இரங்கலுக்கும், வாழ்த்துக்களும் நன்றி என தெரிவித்துள்ளார். அக்ஷயின் ட்வீட்டை பார்த்தவர்களோ, உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. அம்மா எங்கும் செல்லவில்லை. உங்களுடன் தான் இருக்கிறார். அவரின் வாழ்த்து என்றும் உங்களுக்கு உண்டு என தெரிவித்துள்ளனர்.