திரையுலகத்தில் அ தி ர் ச் சி மேல் அ தி ர் ச் சி .. பிரபல இ ள ம் நடிகர் தீ டி ர் ம ர ண ம் .. வெளியான தகவலை கேட்டு சோ க த் தி ல் ஆ ழ் ந் த ரசிகர்களும் பிரபலங்களும் ..!!
மலையாள சினிமாவில் வளரும் இளம் நடிகராக வலம் வந்தவர் சரத் சந்திரன். பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்ததன் மூலம், கேரள சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை சரத் சந்திரன் பிடித்திருக்கிறார்.
பிரபல இளம் நடிகர் சரத் சந்திரன் ம ர ண ம் அடைந்திருப்பது ரசிகர்கள், திரைத்துறையினர் மத்தியில் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தி வருகிறது. அவரது ம றை வு க் கு பிரபலங்கள் இ ர ங் க ல் தெரிவித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் கொச்சியில் பெற்றோர் மற்றும் இளைய சகோதரனுடன் சரத் சந்திரன் வாழ்ந்து வந்தார்.இந்நிலையில் பிரபல இளம் நடிகரான சரத் சந்திரன் தி டீ ரெ ன ம ர ண ம டை ந் து ள் ள ச ம் ப வ ம் திரையுலகில் பெரும் சோ க த் தை ஏற் படு த்தியுள்ளது.