திரையுலகமே அ தி ர்ச் சி யில்.. சற்றுமுன் பல தேசிய விருதுகளை பெற்ற பிரபல முன்னணி நடிகை ம ரு த்துவம னையில் தி டீர் அனுமதி!! சோ க த்தில் வா டும் ரசிகர்கள் ..!!
பிரபல குணச்சித்திர நடிகையான கேபிஏசி லலிதா உடல்ந ல கோ ளா றால் ம ருத் து வம னையில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு பே ர திர்ச் சியை கொடுத்துள்ளது.
பிரபல இயக்குநர் பரதனின் மனைவி கேபிஏசி லலிதா. கேரள உலகில் சிறந்த குணச்சித்திர நடிகை.
இரண்டு முறை தேசிய விருது பெற்றவர். தமிழ் சினிமாக்களில் அம்மா வேடங்களில் சிறப்பாக நடித்தவர்.
அவருக்கு தற்போது உட ல்நி லை கடுமையாக பா திக் க ப்பட்டு இருப்பதால் கொச்சியில் உள்ள ம ருத் துவம னையில் சி கி ச்சை க்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.
ம ருத் துவ ப ரி சோ த னையில் கல்லீரலில் பா தி ப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அவரது உ டல்நி லையை ம ருத் துவர்கள் குழு தீ விர மாக கண்காணித்து வருகிறது. 5 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ள கேபிஏசி லலிதாவின் உ டல்நி லை பூரண குணம் அடைய வேண்டும் என்று திரையுலகத்தினரும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.