தி டீரென ஐசியு வார்டில் அ னுமதிக் கபட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!! அ திர்ச் சியில் உ றைந்து போன சின்னதிரையினர்…!!

சினிமா

தற்போது வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெளியாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் வேற லெவலில் பிரபலமாகி வருகிறது.

இந்த சேனலில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் பாச போ ராட்ட த்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு இல்லத்தரசிகள் முதல் இ ளைஞ ர்கள் வரை பல ரசிகர்கள் உள்ளன.  இதை தொடர்ந்து இந்த தொடரில் சுஜிதா, குமரன், காவ்யா, வெங்கட், ஸ்டாலின் போன்ற பலர் நடித்து வருகிறார்கள்.

மேலும் இவர்களை தொடர்ந்து இந்த தொடரில் காமெடி, வி ல்லி, நல்லவர் போன்ற பல கேரக்டரில் நடித்து வருபவர் மீனா. கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா ராஜ்குமார். மீடியா பக்கம் அதித ஆர்வம் கொண்ட ஹேமா வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக திரை வாழ்க்கையை தொடங்கினார். அடுத்து விஜய் டிவியில் வெளியான ஆபிஸ் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனையடுத்து இதே சேனலில் மெல்ல திறந்தது கதவு, சின்னதம்பி போன்ற பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது மீனா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருவதோடு யூடுப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் எனக்கு ஆ பரேசன் எனும் வீடியோ ஒன்றை போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் பலரும் மீனாவுக்கு என்ன ஆச்சு என கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

இது குறித்து வி சாரித்த போது சில மாதங்களாக ஹேமாவின் கழுத்துக்கு கீழ் பகுதியில் நான்கு சென்டி மீட்டர் அளவில் சிறிய க ட்டி இருந்ததை டாக்டரிடம் செக் செய்த பின் ஒரு வேளை இது கே ன்சர் க ட்டியாக மாறி விடுமோ என்ற ப யத்தில் ம ருத் துவம னையை அ ணுகியுள் ளார். அந்த கட்டியை அ கற்ற முடிவு செய்து அறுவை சி கிச்சை செய்துள்ளார். இந்த நிலையில் அவரை முழுவதுமாக அவருடைய தங்கை தான் கவனித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஹேமா பெண்கள் தங்கள் உடல் பகுதியில் இருக்கும் கட்டிகளை அலட்சியம் செய்ய வேண்டாம் அப்படி இருந்தால் உடனே ம ருத்துவ ரை அ ணுகுவதே நல்லது என கூறியுள்ளார். இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் ப ர ப ர ப்பை ஏற்படுத்தி வருகிறது..