தி டீரென கார் வி பத் தில் சி க்கிய பிரபல சீரியல் நடிகர்.. அ வசர அவ சரமாக மருத் துவமனை யில் அனுமதி .. க டும் சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்களும் திரையுலகமும் ..!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையிலே இருக்கும். அந்த வகையில், அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல தொடருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சின்ராஜ் –துளசியின் அண்ணன் தங்கை பாசம் ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ந்து இருந்து வந்தது.
வானத்தைப்போல தொடரில் மாமா ரோலில் நடித்து வரும் நடிகர் மனோஜ் குமார் காரில் குடும்பத்துடன் தேனிக்கு சென்றபோது எதிர்பாராமல் விப த்தில் சி க்கி இருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களுக்கு க டும் சோ கத்தை ஏற்படுத்தியது.
அவரது மனைவி உடன் காரில் சென்றுகொண்டிருக்க கட்டுப்பாட்டை இழந்த கார் க விழ் ந்து விட்டது . அருகில் இருபவைகளை மூன்று போரையும் மீட்டு அ வசர அவ சரமாக மருத் துவம னையில் தீவிர சி கி ச்சையில் அளிக்கப்பட்டு வருகிறது.
View this post on Instagram