தி டீரென தீ விர சி கிச்சை பி ரிவில் அ னும திக்கப் பட்ட நடிகர் விக்ரம்!! அவருக்கு என்ன ஆச்சு… அ திர்ச் சியில் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம் இவர் தற்போது கோ ப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். படம் ரிலீசுக்காக ரசிகர்கள் எல்லோரும் காத்து கொண்டிருகிறார்கள்.

மேலும் இந்நிலையில் இவருக்கு தி டீரென மா ரடை ப்பு ஏற்பட்டு நேற்று இரவு சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி ம ருத்து வமனை யில் சி கிச் சைக் காக அ னுமதி க்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று மாலை விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

அதேபோல் நாளை மறு நாள் விக்ரமின் மற்றொரு படமான கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இவருக்கு தீ விர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஒட்டு மொத்த திரையுலகினர் மட்டுமின்றி அவரது ரசிகர்கள் அ திர் ச்சி அ டைந் துள் ளனர். நடிகர்  விக்ரம் விரைவில் குணமடைய ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.