தி டீரென பாவனி கழுத்தில் தாலி கட்டிய அமீர்!! இணையத்தில் வை ரலாகும் திருமண வீடியோ இதோ…!!

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் நடிகை பாவனி மற்றும் நடன இயக்குனர் அமீர். நடிகை பாவனி சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இவரது கணவர் இ றந் து விட்டார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். பிக்பாஸ் வீட்டிற்குள் பாவனியை கா தலிப்ப தாக அமீர் கூறினார். ஆனால் அதற்க்கு பாவனி எந்த பதிலும் கூறவில்லை. பிக்பாஸ் முடிந்த பின் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக க ளமி றங்கியுள் ளார்கள்.

மேலும் தொடர்ந்து வாரா வாரம் புதுப்புது சுற்றுகளில் இருவரும் அசத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆஹா கல்யாணம் சுற்று நடந்துள்ளது. இதில் பாவனிக்கு அமீர் தாலி கட்டியுள்ளார்..

மேலும் இது நிகழ்ச்சிகாக செய்ததாக இருந்தாலும், அங்கிருந்த பலரும் அமீர் பாவனிக்கு தாலி கட்டுவதை பார்த்து சற்று ஆனந்தம் அடைந்துள்ளனர். இதோ அந்த வீடியோ..

Copyright cineulagam.com