தி டீரெ ன க ர்ப்ப மான அஜித்தின் ரீல் மகள்!! 17 வயதில் இது தேவையா? இணையத்தில் தீ யாய் ப ரவும் புகைப்படம்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடித்த என்னை அறிந்தால் படத்தில் இவருக்கு ரீல் மகளாக நடித்த அனிகா 17 வயதில் தற்போது க ர்ப்பி ணியாக நடித்து ச ர்ச் சை யை கி ளப் பியு ள்ளார்.

மேலும் தற்போது அனிகா 17 வயதில் கதாநாயகியாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதே சமயம் வாசுவின் க ர்ப் பிணி கள் என்ற திரைப்படத்தில் க ர்ப்ப மான ரோலில் நடித்துள்ளார். அதில் தான் க ர்ப் பமா க இருக்கும் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டு அனைவருக்கும் ஷா க் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியொரு போல்ட்டான கதாபாத்திரத்தில் நடிக்க பாராட்டுகள் என்று அவரை வாழ்த்தி வருகிறார்கள். இதே சமயம் நடிப்பு என்றாலும் 17 வயதில் இப்படி தேவையா என நெட்டிசன்கள் தி ட்டி வருகின்றனர்.