தி டீரெ ன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வி லகி ய முக்கிய பிரபலம்… க டைசி நாள் புகைப்படம்… க டும் அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒரு முக்கிய சீரியலாக இருந்து வருகிறது. தற்போது அந்த தொடருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளார்கள். இந்த சீரியல்
கூட்டு குடும்ப சென்டிமென்டை மையப்படுத்தி இந்த சீரியல் கதை இருக்கும் நிலையில் சின்னத்திரை ரசிகர்களை அதிகம் க வர்ந் து வருகிறது.

தற்போது இந்த சீரியலில் குடும்பத்தின் வீட்டை விற்கும் நிலை, கதிரின் ஹோட்டல் தொழிலில் பி ரச்ச னை என சமீப காலமாக பல விஷயங்களை இந்த சீரியலில் ப ர ப ரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் இந்நிலையில் இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை காவ்யா அறிவுமணி இந்த தொடரில் இருந்து வி லகு வதா க தெரிவித்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளன.

மேலும்  அவர் கடைசி நாள் ஷூட்டிங்கில் முல்லையாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே VJ சித்ரா மரணத்திற்கு பின் தான் காவ்யா அந்த ரோலில் நடிக்க தொடங்கினார். இனி அவரும் வி லகி யதால் அடுத்த முல்லை யார் என்கிற கேள்வி ரசிகர்கள் எ ழு ப்பி வருகின்றன..

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)