தி டீர் மா ர டைப்பால் பூ ட்டிய வீட்டுக்குள் ச டலமாக கி டந்த பிரபல நடிகர்!! அ திர்ச்சியில் திரைப் பிரபலங்கள்..!!

Tamil News

கடந்த சில மாதங்களாகவே திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தி டீரென இ றப் புக்குள்ளாவது மற்ற பிரபலங்களுக்கு அ தி ர் ச்சியளித்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது வீட்டில் ச ட லமாக பிரபல நடிகர் கண்டெடுக்கப்பட்டது திரையுலகினரை அ திர் ச் சியில் உ றைய வைத்துள்ளது.

அந்த வகையில் ஹிந்தியில் வெளியாகிய ‘மிர்சாபூர்’ என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் பிரம்மா மிஸ்ரா. இவர் பல படங்களில் குணச்சித்திர வே டத்தில் நடித்துள்ளார். இவர் மும்பையில் தங்கி இருந்த வெர்சோவா என்கிற அடுக்கு மாடி குடியிருப்பில், இருந்து துர்நாற்றம் வீசுவதாக அவருடைய வீட்டின் அருகே இருந்தவர்கள் போ லீசில் பு கார் கொடுத்துள்ளனர்.

போலீசார் அவரது வீட்டை சோ தனையிட்டபோது, பிரம்மா மிஸ்ரா இறந்து அழுகிய நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இவரது உடலை மீ ட்ட போ லீசார் பி ரேத ப ரிசோ தனைக்காக ஜூஹூவில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது 36 வயதே ஆன பிரம்மா மிஸ்ரா மா ரடைப்பால் இ றந் துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இவர் நவம்பர் 29 ஆம் தேதி, நெ ஞ்சுவலி வந்ததாக மருத்துவரிடம் சென்றுள்ளார். அதற்காக மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளையும் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் பாத்ரூம் சென்றபோது, மா ரடைப்பு ஏற்பட்டு இவர் உ யி ரி ழந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் தற்போது இவரது திடீர் மறைவு குறித்து, இவருடைய சக நடிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.