தி டீ ரென உ யி ரிழந்த மெட்டி ஒலி சீரியல் நடிகை விஜியின் குடும்பத்தை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய குடும்ப புகைப்படத்தை பாருங்க..!!!

Uncategorized

பல வருடங்களாக சீரியல்கள் பார்த்து வருபவர்களுக்கு நிறைய தொடர்கள் நியாபகத்தில் இருக்கும். அப்படி பல கோடி மக்களின் மனதில் பதிந்து இருக்கும் ஒரு சீரியல் பெயர் மெட்டி ஒலி.

5 அக்கா-தங்கைகள், அவர்களது அப்பா இவர்களை சுற்றியே இந்த சீரியல் ஓடியது, மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனது. இந்த லாக் டவுன் நேரத்தில் கூட மெட்டி ஒலி சீரியல் மீண்டும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிற்து.

இந்த சீரியலில் அக்கா-தங்கைகளில் ஒருவராக நடித்தவர் விஜி, இவரது நிஜ பெயர் உமா மகேஸ்வரி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உ யி ரிழந் துவிட் தாக செய்தி வர ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் படு ஷா க் ஆனார்கள்.

இந்த நேரத்தில் தான் மறைந்த நடிகை உமாவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இதோ பாருங்கள்,