தி டீ ரென தூ க்கி ல் பி ணமா க கிடந்த சீரியல் நடிகர்!! நள்ளிரவில் நடந்தது என்ன? அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

சில தினங்களுக்கு முன் தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கார் வி பத் தி ல் சி க் கி உ யிரி ழந் தார். அவர் Trinayani என்ற தொடரில் நடித்து புகழ்பெற்றவர். பவித்ராவின் ம ரண ம் பற்றிய அ திர் ச்சி யில் இருந்தே ரசிகர்கள் மீளாத நிலையில் தற்போது மேலும் ஒரு அ தி ர்ச் சி செய்தி வந்திருக்கிறது.

நடிகை பவித்ராவின் நெ ருங் கிய நண்பர் நடிகர் சந்திரகாந்த் தற்போது தூ க்கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டிருக்கிறார். அவரும் அதே சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் தான். பவித்ரா பயணம் செய்த காரில் அவரும் சென்று இருக்கிறார்.

இவர் உ யிர் தப்பிய நிலையில் பவித்ரா இ றந் து விட்டார். அவர்கள் காதலில் இருந்ததாகவும், விரைவில் அதை அறிவிக்க இருந்தார்களாம். இந்த நேரத்தில் தான் இந்த வி பத் து ஏற்பட்டு இருக்கிறது.

பவித்ரா இ றந் த து க்க த்தி ல் இருந்த சந்திரகாந்த் இன்று இரவு தூ க்கி ட் டு த ற் கொ லை செய்துகொண்டார். இது சின்னத்திரை ரசிகர்களுக்கு பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறது…