தி டீ ரென பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து இருந்து விலகும் முக்கிய பிரபல நடிகை ! வெளியான புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச் சியில் ரசிகர்கள்..

சினிமா

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த தொடரில் முல்லையாக நடித்து வந்த VJ சித்ரா தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

சோகத்தை ஏற்படுத்திய VJ சித்ராவின் மறைவுக்கு பின் முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காவியா அறிவுமணி புதிய முல்லையாக அறிமுகமானார்.

மேலும் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ள காவியா அறிவுமணி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லிப்ட் படத்தை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலம் கவின் நடிக்கவுள்ள ஊர் குருவி என்ற படத்தை விக்னேஷ் மற்றும் நயன்தாரா தயாரிக்கவுள்ளனர்.

இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக காவ்யா நடிக்க வாய்ப்பு வந்துள்ளதால், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து அவர் விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.