தேமுதிக தலைவர் விஜயகாந்த் தை ராய்டு பி ரச்ச னை, தொ ண்டையில் தொ ற்று, சிறுநீரகக் கோ ளா று உள்ளிட்ட உ டல் நலக் கோ ளாறுக ளால் விஜயகாந்த்தின் ஆரோக்கியம் குன்றியது. அவரது நடை த ள ர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மு டி யாமல் போனது.
மேலும், தனது உ டல் நல க் கோ ளாறுக ளுக்காக சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சி கிச் சை எடுத்து வந்தார். இதன்பின்னர், விஜயகாந்த். சென்னையிலும், அமெரிக்காவிலும், சி கிச் சை களைத் தொடர்ந்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, விஜயகாந்த் ம ரு த்து வ ப ரிசோத னைக்காக துபாய் செல்கிறார். லண்டனைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் அவருக்கு நடைபயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சி கொடுப்பதற்காக துபாய் வருகிறார்.
அங்கு விஜயகாந்த்துக்கு ம ருத் துவப் பரிசோ தனை செய் த பின், சிகி ச்சையை துபாயில் அளிப்பதா லண்டன் அழைத்துச் செல்வதா என முடிவு செய்யப்பட உள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
DMDK president @iVijayakant left for Dubai from Chennai for medical treatment on Monday morning. He was accompanied by his youngest son Shanmuga Pandian and his assistants Kumar and Somu. #DMDK #Vijayakanth @aaichnairport #Chennai #Dubai#Chennaiairport pic.twitter.com/KRPOKhPewC
— DT Next (@dt_next) August 30, 2021