மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு கிராமத்தில் தென்னந் தோப்புகளும், பாக்கு தோட்டங்களும் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் ஒரு சிறிய குடும்பம் வீடு வசித்து வந்தனர். ந டுத் தர குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி இவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்த வீட்டை சேர்ந்த பெண் வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து விட்டு மாடுகளுக்கு புள் அ றுப் பதற் காக தென்னந்தோப்புகளுக்கு செல்கிறார் அப்போது புல் அ றுத் துக் கொண்டிருக்கும் போது ஒரு குழந்தையில் அ ழுகை குரல் கேட்கிறது. அப்போது அவர் எங்கிருந்து வருகிறது என்று அவள் தேட அந்த குரல் நின்று விடுகிறது.
மறுபடியும் அதே அ ழுகை குரல் கேட்கிறது அந்த குரல் கேட்கும் திசையை நோக்கி செல்கிறாள். அங்கிருக்கும் தென்னை மரத்தில் தான் அந்த குரல் கேட்கிறது. என்று அவள் கவனிக்கிறாள் அப்போது தென்னை மரத்தில் குழந்தை இருக்கிறதா என்று பார்க்கிறாள் எந்த குழந்தையும் அவர் கண்ணுக்கு தெரிய வில்லை. இது குறித்து அவளது கணவனிடம் கூறுகிறாள் இது குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க..