தெலுங்கு பட ரீமேக்கில் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகம்… அட அவருக்கு ஜோடி போட்டு நடிக்கும் நடிகை யார் தெரியுமா??

சினிமா

தென்னிந்திய திரையுலகில் வா ரிசு நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. அந்த வகையில் பிரபு, விக்ரம் பிரபு, சூர்யா,கார்த்திக், கௌதம் கார்த்திக், என பல நடிகர்கள் வா ரிசு நடிகர்களாக திரைத்துறையில் நுழைந்து தற்போது தங்களுக்கென தனி ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.

மேலும் அந்த வகையில் தமிழ் திரையுலகில் அதிக ரசிகர் ப ட்டா ளத்தை வைத்திருப்பவர் இ ளைய தளபதி விஜய். தற்போது வெளியாகி மெகா ஹிட்டான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் நடித்திருப்பார். அதில் விஜயைப் பார்த்தால் ஏதோ 25 வயது இ ளைஞன் போல தெரியும். இப்படி இருக்கையில் விஜயின் மகனான சஞ்சய் கதாநாயகனாக நடிக்க உள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் போக்கிரி.

இந்த படத்திலேயே சஞ்சய் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். இந்நிலையில் இயக்குனருக்கு படித்து வரும் சஞ்சய் தற்போது தெலுங்கில் அறிமுக நடிகர்களின் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் உப்பண்ணா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் உப்பண்ணா திரைப்படம் மூன்று நாட்களில் 50 கோடி வசூலை அள்ளியது. மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வி ல்ல னாக நடித்து மி ரட்டிய விஜய் சேதுபதியே உப்பண்ணா திரைப்படத்திலும் வி ல்ல னாக க லக்கியுள்ளார்.

அதுமட்டும்மல்லாமல் மலையாள சினிமாவில் கொடிகட்டிப் பறந்து கொண்டு இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்க போவதக இருக்கிறதாம். அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

Copyright voiceofkollywood.com