தே மல் என்பது இன்று பலரையும் தா க்கு ம் சரும பி ரச் சனைக ளில் ஒன்றாக உள்ளது. இன்று நறுமணம் தரும் சோ ப்பு க ளை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். ஆனால் சிலருக்கு இந்த சோ ப்பு கள் கூட உடம்பில் தே மல் வர காரணமாக மாறி விடுகின்றன.
அதனால் மு டிந்த வரையில் வாரத்தில் இரண்டு தடவையாவது சோ ப்பு க்கு பதிலாக இந்த இயற்கை மூலிகைகளை பயன்படுத்த வேண்டும். தினமும் இரவு தூ ங்கும் போது உடலுக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு படுத்தால் மிகவும் நல்லது.
தலைக்கு எண்ணெய் தேய்த்தும் கு ளிக்க வேண்டும். உடலில் வெ ப்ப ம் அதிகரிப்பதும் கூட சரும நோ ய்க ள் வருவதற்கு காரணமாக அமைந்து விடும்.
மேலும் தொட்டாற் சு ருங் கி இலையை நன்கு அ ரைத் து அதன் சாறை தே மல் உள்ள இடத்தில் காலை மற்றும் மாலை இரு நேரங்களிலும் அதை தடவி வந்தால் ஐந்தே நாட்களில் தேமல் கு ணமாகி விடும்.