தொகுப்பாளினி டிடிக்கு 40 வயதை கடந்த தொழிலதிபருடன் இரண்டாம் திருமணமா?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முதன் முறையாக வெளியான ஜூலி கணபதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை திவ்யதர்ஷினி. இவர் தமிழ் திரைப்படத்தில் ஒரு சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மக்கள் அனைவரும் அதிகமாக விரும்பும் ஒரு தொகுப்பாளினி டிடி. இவர் ஒரு சில சீரியல்களில் நடித்தும் உள்ளார்.

மேலும் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி எல்லாமே ஹிட் அடித்துள்ளது. அதுமட்டுமின்றி இவர் கலகலப்பாக நிகழ்ச்சிகளை நடத்தி அனைவரையும் சிரிக்க வைப்பார். இவரது வாழ்க்கையில் இவர் தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை கடந்த ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவருக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வி ட்ட னர்.

தற்போது தொகுப்பாளினி டிடியின் இரண்டாவது திருமணம் என்று ஒரு வதந்தி பரவி வருகிறது. அதாவது கேரளாவை சேர்ந்த தொழிலதிபரை டிடி இரண்டாம் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் வழக்கம் போல் டிடியும் இந்த வதந்திகளை பார்த்து கண்டு கொள்ளாமல் தனது வேலையில் பிஸியாக இருந்து வருகிறார்…