தொகுப்பாளினி பிரியங்காவின் இடத்தை பிடித்த குக் வித் கோமாளி பிரபலம்.. இனி இவர் தான் விஜய் டிவி தொகுப்பாளினி. இதோ வை ர ல் புகைப்படம் ..!!

சினிமா

தொகுப்பாளினி பிரியங்காவின் இடத்தை பிடித்த குக் வித் கோமாளி பிரபலம்.. இனி இவர் தான் விஜய் டிவி தொகுப்பாளினி. இதோ வை ர ல் புகைப்படம் ..!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் இணைந்து தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். ஆனால், இனி வரும் சூப்பர் சிங்கர் மற்றும் Start Music என இரு நிகழ்ச்சிகளிலும் பிரியங்கா தொகுத்து வழங்க மாட்டார் என்று தகவல் கூறப்படுகிறது.

ஏனென்றால், தொகுப்பாளினி பிரியங்கா, விரைவில் துவங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பதால் இனி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பிரியங்காவின் இடத்தை குக் வித் கோமாளி முலம் பிரபலமான ஷிவாங்கி பிடித்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

ஆம், இனி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்காவிற்கு பதிலாக ஷிவாங்கி தான் தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதி செய்யும் விதத்தில் ஷிவாங்கி பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க..