தொகுப்பாளினி பிரியங்காவுக்கு வி வாக ரத்து ஆகிடுச்சா ..? இதோ வெளியான தகவலை கேட்டு கடும் அ திர்ச்சி யான ரசிகர்கள் ..!!
தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை பொறுத்தமட்டிலும் சின்னத்திரையில் வெளிவரும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வரும்ஹீரோ நடிகைகளும் மக்களிடையே பெரிதளவில் பிரபலமாக இருப்பதோடு இதன் மூலம் பிரபலமாகி சினிமாவில் பல முன்னணி படங்களில் நடித்து வருகிறார்கள்.
விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே அவரது கணவரை வி வா கரத்து செய்து விட்டதாக தகவல் வை ரலாகி ச ர்ச் சையை கிளப்பியுள்ளது.தொகுப்பாளினி பிரியங்கா கடந்த 2016ல் பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அதே தொலைக்காட்சியில் டெக்டினியனாக பணியாற்றி வந்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொணடனர்.
திருமணத்திற்கு பின் ஒருசில இடங்களில் மட்டும் கணவரை பிரியங்கா அடையாளப்படுத்தி இருந்தார்.நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கணவர் பற்றி பேசாதது குறித்து பல சர் ச்சை கள் எழுந்திருந்தது.நேற்று முன்தினம் பிரியங்காவின் தம்பி மனைவிக்கு குழந்தை பிறந்திருந்ததை மகிழ்ச்சியாக அறிவித்தார். அவரின் சமூகவலைத்தளப்பக்கத்தில் பிரவீன் பற்றி மிக நீங்ட நாட்களாக எந்த பதிவுமே இல்லை.
அதேபோல, பிரியங்காவும் தனது கணவர் குறித்து இதுவரை எதுவும் பேசாமல் இருப்பதால் இருவரும் பிரிந்துவிட்டதாக நெட்டிசன்கள் பரப்பி வந்தனர்.தொகுப்பாளினி பிரியங்காவுக்கு விவாகரத்து ஆகிடுச்சா? ஷா க்கில் ரசிகர்கள்.
தற்போது தொகுப்பாளினி பிரியங்கா அவரின் காதல் கணவரை வி வா கரத்து செய்து விட்டதாக ஒரு தகவல் பரவி வருகின்றது. ஒரு வேலை இது வதந்தியாக கூட இருக்கலாம்.நீண்ட நாட்களாக தொடரும் இந்த ச ர்ச் சைக்கு தொகுப்பாளினி பிரியங்கா தான் பதில் கொடுக்க வேண்டும்.