தொட்டாலே கூ ச்ச ப்ப டும் இந்த இலைக்கு இவ்வளவு பவரா?? இந்த இலையின் பலன் தெரிஞ்சா மி ரண் டு போயிடுவீங்க…!!

health

உலகில் மனிதர்களுக்கு மட்டும் தான் வெ ட்க ம் வருமா இங்கே வெ ட் கப் படு ம் ஒரு செடியைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம். நமஸ்காரி என்று இந்த மூலிகை அழைக்கப்படுகிறது. இது அதிகளவு காந்த சக்தி கொண்டது. அதை தொடும் போது அதன் சக்தி மி ன்சா ரம் போல் பா ய்கி றது. இதை 48 நாள்கள் தொ ட்டால் உள் ஆற்றலும் பெருகும்.

முதலில் இந்த தொ ட்டா ல் சி ணுங் கி வேர், இலை ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு உ லர்த் தி துணியில் ச லித் து வைக்க வேண்டும். இதை ஒரு டம்ளர் பாலுக்கு 15 கிராம் வீதம் கு டித் து வர ஆசன வாயு பகுதியில் ஏற்படும் க டுப் பு, மூ லச் சூ டு, சி றுநீ ர் நோ ய்க ள் கு ணமா கி விடும்.

இதே போல் உடலில் ஏற்படும் சொ றி, சி ரங் கு, படை, தே மல் ஆகியவற்றின் மீது தொ ட்டால் சி ணுங் கி இலையின் சாறைத் த டவி னா ல் குணமாகி விடும். சிலருக்கு மா தவி டா யின் போது இ ரத் தப் போ க்கு அதிகளவில் இருக்கும். தொ ட்டா ல் சி ணுங் கி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்து, அந்த இலையோடு கொ ஞ்ச ம் சின்ன வெங்காயம், சீரகத்தை சேர்த்து அ ரைத் து மோ ரோடு கலந்து சாப்பிட்டால் அது குணமாகும்.

இதே போல் தொ ட்டால் சி ணுங் கி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து  இதை மோரில் கந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வ யிற் றுக் க டுப் பு குணமாகும். உடலும் கு ளிர்ச்சி யாகும். இனி எங்கையும் தொட்டால் சி ணுங் கியை பார்த்தா பரிச்சிட்டு வந்துடுங்க..