நடக்க இருக்கும் மகளின் கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியை தி டீரென நி றுத்திய பிரபல இயக்குனர் ஷங்கர் ! தகவலை கேட்டு அ திர் ந்து போன ரசிகர்கள் ..!!
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் இயக்குனர் ஷங்கர். இவர் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கே.டி. குஞ்சுமோன் தயாரித்த இப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா – ரோஹித்து திருமணம் பெரியளவில் செட் அமைத்து நடைபெற்றது, கொ ரோ னா உச்சத்தில் இருந்த அந்த சமயத்தில் ஊ ரடங்கு உத்தரவு க டுமை யாக்கப்பட்டிருந்தது. இதனால் அத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.
கொ ரோனா குறைந்து ஊரடங்கு உத்தரவு வி லக்கிக் கொள்ளப்பட்டதும் சென்னையில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என அப்போதே கூறப்பட்டது. அதற்கேற்றபடி வரும் மே 1-ம் தேதி ஐஸ்வர்யா – ரோஹித்தின் திருமண வரவேற்பு சென்னையில் நடக்க இருந்தது. இதற்காக ஷங்கரும் அவரது மனைவியும் திரையுலகினரை சந்தித்து அழைப்பிதழ்களை வழங்கி வந்தனர்.
ஆனால் இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் தி டீ ரென இந்த நிகழ்ச்சி இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.