பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் விஜே அர்ச்சனா. தன் மகளுடன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டுள்ளார்.
இதையடுத்து சில காரணங்களால் தொலைக்காட்சியை விட்டுவிட்டு யூடியூப் பக்கம் சென்றார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதையடுத்து அதே தொலைக்காட்சியில் இணைந்து Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை மாகாபாவுடன் தொகுத்து வழங்கி வந்தார். சில மாதங்களுக்கு முன் மூக்கில் நீர் வடிய ம ருத்து வமனையில் ப ரி சோ தனை செய்து பார்த்தில், த லை யில் நீர் திரவம் கசிய துவங்கியுள்ளதாக தெரிந்தது.
பின் தலையில் சர்ஜரி செய்து கொண்ட விஜே அர்ச்சனா, சில காலங்கள் 15 நிமிடத்திற்கு மேல் நிற்க முடியாது என்று கூறினார். ஓய்வு பெற்று வந்த விஜே அர்ச்சனா தற்போது நலமாகி மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியினை துவங்கியுள்ளாராம். தற்போது மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram