நடிகரின் மகள் என்ற கர்வம் இல்லாமல் தந்தை போலவே எளிமையாக இருக்கும் ராகவாலாரன்ஸ் மகள் எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

நடிகரின் மகள் என்ற கர்வம் இல்லாமல் தந்தை போலவே எளிமையாக இருக்கும் ராகவாலாரன்ஸ் மகள் எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

ராகவா லாரன்ஸ் ஒரு இந்திய நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், நடன கலைஞர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். 1993 இல் நடன இயக்குனராக அறிமுகமான பிறகு, அவர் நடிப்பு வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார். அவர் 1998 இல் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நடிகர் ராகவா லாரன்ஸ் பிறப்பு: 1976 அக்டோபர் 29 இந்தியா நாட்டு நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.

கோலிவுட் திரையுலகில், முனி, காஞ்சனா 2 , காஞ்சனா 3 போன்ற படங்களை இயக்கி, முன்னணி நடிகராக அறியப்பட்ட இவர், தற்போது பாலிவுட் திரையுலகத்திலும் இயக்குனராக காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, காஞ்சனா 2 படத்தை, ‘லட்சுமி பாம்’ என்கிற பெயரில், நடிகர் அக்ஷய்குமாரை வைத்து ரீமேக் செய்துள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் பற்றியும், அவர் செய்து வரும் உதவிகள் பற்றி தெரிந்த அளவிற்கு, இவருடைய குடும்பம் பற்றி பெரிதாக அவர் பிரபலப்படுத்திக்கொண்டதே இல்லை,அவ்வப்போது தன்னுடைய அம்மா மற்றும் தம்பியுடன் இருக்கும் புகைப்படங்களை மட்டுமே காண முடியும். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸின் மகள் புகைப்படம் வெளியாகி ரசிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. நன்கு வளர்ந்து, தன்னுடைய அன்பு தந்தை ராகவா லாரன்சுடன் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.