நடிகர் அஜித்தின் தங்கையை யாரும் இதுவரை பார்த்ததுண்டா..? அட என்ன அழகாக இருக்காங்களே.. இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

சினிமா

நடிகர் அஜித்தின் தங்கையை யாரும் இதுவரை பார்த்ததுண்டா..? அட என்ன அழகாக இருக்காங்களே.. இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

அஜித் குமார் ஒரு இந்திய நடிகர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். இதுவரை தமிழில் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவரது விருதுகளில் நான்கு விஜய் விருதுகள், மூன்று சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், மூன்று பிலிம்பேர் விருதுகள் தென் மற்றும் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் ஆகியவை அடங்கும்.

1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்னர் தான் “அமராவதி” என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

அஜித் குமார், தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமான “ஷாலினி” என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆட்விக் என்ற மகனும் உள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பல வருடங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது இதோ நீங்களே பாருங்க ..