நடிகர் அஜித்தின் மகளாக நடித்த பேபி அணிகாவின் அண்ணனா இது..? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகர்களையே மிஞ்சிவிடுவார் போலயே .. இதோ நீங்களே பாருங்க ..!!

Uncategorized

நடிகர் அஜித்தின் மகளாக நடித்த பேபி அணிகாவின் அண்ணனா இது..? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகர்களையே மிஞ்சிவிடுவார் போலயே .. இதோ நீங்களே பாருங்க ..!!

தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் மகளாக நடித்த பேபி அனிகா சமிபத்தில் வெளியிட்ட தனது புகைப்படம் சுமுக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களுடன் இணைந்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் பேபி அணிகா இந்த படத்தில் அஜீத்தின் மகளாக நடித்து இருந்தார் அதன் பிறகு மீண்டும் அஜித் மகளாக விசுவாசம் படத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.

பேபி அனிகா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் இவர் தெலுங்கு மலையாளம் தமிழ் என மூன்று மொழி படங்களிலும் நடித்து வருகிறார், இந்த நிலையில் இவர் சமீபகாலமாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படத்தை பார்த்தால் விரைவில் இவர் நடிகையாக வலம் வருவார் என தெரிகிறது.

இந்த நிலையில் பேபி அனிகாவிற்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அதன் புகைப்படங்கள் சமூக இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதோ அந்தப் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..