நடிகர் அஜித்துடன் ராஜா படத்தில் நடித்த நடிகையா இது..? அடேங்கப்பா இப்படி மாறீட்டாரே .. இதோ புகைப்படத்தை பார்த்து அதி ர்ச் சியான ரசிகர்கள்..!!
தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், நடிகர் அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றவர் .
நடிகர் அஜித் நடித்த ராஜா படத்தில் அஜித்தின் ஜோடியாக பிரியங்கா நடித்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று கொண்டார். அதன் பின்னர் விக்ரம் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு காதல் சடுகுடு படத்திலும் நடித்திருந்தார். இதற்கு பின்னர் சினிமாவில் சற்று வாய்ப்பு குறையவே பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான உபேந்திராவை கல்யாணம் செய்து கொண்டார்.
கல்யாணத்திற்கு பிறகும் கன்னடம் மற்றும் பெங்காலி படங்களில் நடித்து வந்தார். பிரியங்காவிற்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அவரின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அ திர் ச்சி கொடுத்துள்ளது.