நடிகர் அஜித் வசித்து வரும் பிரமாண்ட வீட்டை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா .. இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
நடிகர் அஜித் நடிப்பையும் தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், ரிமோட் மூலம் இயங்கும் குட்டி வாகனங்களை இயக்குதல் போன்றவற்றில் கைதேர்ந்தவர். ஆளில்லா குட்டி விமானங்களை வடிவமைப்பது இவருக்கு கைவந்த கலை. அதுமட்டுமின்றி மிகுந்த உதவும் மனபான்மை கொண்டவர். இதனால்தான் அவருக்கு ரசிகர்கள் அதிகம். ஆனால் இதுவரை அவர் அரசியல் விவகாரங்களில் தலையிட்டது கிடையாது.
அஜித் நடிப்பில் சமீபத்தில் வலிமை படம் திரைக்கு வந்தது. ஆக்ஷன், செண்டிமெண்ட், மாஸ் என அனைத்திலும் ஸ்கோர் செய்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது. வலிமை படத்தை தொடந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் AK 61.
இதுவரை பெரியிடப்படாத இப்படத்தை எச். வினோத் இயக்கவுள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து இப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், நடிகர் அஜித் வசித்து வரும் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..