நடிகர் அஜீத் பட நடிகை-க்கு 42 வயதில் இரண்டாவது வது கல்யாணமா.. அட மாப்பிளை இவங்களா ..??புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!!!

Uncategorized

நடிகர் அஜீத் பட நடிகை-க்கு 42 வயதில் இரண்டாவது வது கல்யாணமா.. அட மாப்பிளை இவங்களா ..??புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!!!

சினிமாவை பொறுத்தவரை நடிகர்களுக்கு வயதில்லை. ஆனால் நடிகைகளுக்கு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு திருமணம் ஆகி செட்டில் ஆகிவிடுவார்கள். அல்லது வேறு பிசினஸ் ஆரம்பித்து, அதில் ஈடுபட்டு தொழில் செய்வார்கள். ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் வயது ஆவதே தெரியாது. நயன்தாரா, ராதிகா போன்ற நடிகர்கள் அதற்கு உதராணம் சொல்லலாம்.

அந்த வகையில் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை பூஜா பத்ரா இவர் நடிகர் அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்பொழுது இவருக்கு இப்போது 42 வயது ஆகின்றது. முன்னதாக இவருக்கும், டாக்டர் சோனு அலுவாலா என்பவருக்கும் கடந்த 2002 ல் அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு அமெரிக்காவில் செட்டிலாகிறனர். அங்கு வசித்து வந்த இவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட முரண் மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக 2010 விவாகரத்து செய்தனர்.அந்த கசப்பான அனுபவத்துடன் அவர் தனது தாய்நாடான இந்தியாவிற்கே திரும்பி வந்துவிட்டார் பூஜா பத்ரா. பிறகு யாரையும் திருமணம் செய்யாமல் இருந்த அவர் இப்போது பிரபல ஹிந்தி நடிகர் நவாப் ஷா-வுடன் மிக நெருக்கமாக இருந்து வருகிறார். இவர் அவரை காதலிப்பதாக கிசுகிசுக்கள் சுற்றி வந்தன.

தற்போது இதனை உறுதி செய்துள்ளது நடிகர் நவாப் ஷாஜா வெளியிட்டுள்ள புகைப்படம். இன்ஸ்டாகிராமில் அவர் அதில் உன்னைப் போல் ஒரு பெண்ணை கண்டுபிடிக்க எனக்கு 46 வருடங்கள் ஆகி விட்டது என கூறியுள்ளார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்கள் என்று கூறுகிறார்கள். நவாப் ஷாஜா தமிழில் கஜேந்திரா, போஸ் மற்றும் யான் என மூன்று படங்களில் நடித்துள்ளார்.