நடிகர் அப்பாஸின் மகளை யாரும் பார்த்ததுண்டா..? அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு அழகான பொண்ண..? புகைப்படத்தை பார்த்து வியந்துபோன ரசிகர்கள்..!!

சினிமா

நடிகர் அப்பாஸின் மகளை யாரும் பார்த்ததுண்டா..? அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு அழகான பொண்ண..? புகைப்படத்தை பார்த்து வியந்துபோன ரசிகர்கள்..!!

நடிகர் அப்பாஸ் 1975ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் மிர்ஸா அப்பாஸ் அலி. இவருடைய குடும்பம் பாலிவுட் நடிகர் பேரொஸ் இவருடைய சொந்த முறையாகும்.சிறு வயதில் இருந்தே ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வளர்ந்துள்ளார் அப்பாஸ். தனது கல்லூரி காலங்களில் இருந்தே மாடலிங் செய்து வந்தார் அப்பாஸ்.

அப்போது தமிழ் இயக்குனர் கதிர் தனது கதைக்காக புதுமுக நடிகரை தேடி வந்தார். அப்போது அவரது நண்பர்கள் மூலம் அறிமுகம் ஆனவர்தான் அப்பாஸ். 1996ஆம் ஆண்டு காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார் அப்பாஸ்.

தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த அப்பாஸ், அதன் பின்னர் மிகப்பெரிய நடிகராக பார்க்கப்பட்டார்.மேலும் இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆனார். இப்படி ஒரு நிலையில் அப்பாஸ் அவர்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலான நிலையில்

இவர் தற்போது தனது மகளுடன் எடுத்த சில புகைப்படங்கள் வெளியாகின. மேலும் எமிரா அலி புகைப்படத்தை பார்த்து அடுத்த ஹீரோயின் ரெடி என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..