நடிகர் அருள் நிதியின் மனைவி யார் என்று உங்களுக்கு தெரியுமா.? அட இந்த பிரபலமா .? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ நீங்களே பாருங்க யாருனு..!!

சினிமா

நடிகர் அருள் நிதியின் மனைவி யார் என்று உங்களுக்கு தெரியுமா.? அட இந்த பிரபலமா .? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

அருள்நிதி தமிழரசு பாண்டிராஜ் இயக்கிய வம்சம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அறியப்பட்ட ஒரு இந்திய தமிழ் நடிகர் ஆவார். இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு. க. தமிழரசுவின் மகனும் ஆவார்.

இவர் நடித்த ஒரு படமும் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக இருந்தது. ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் அருள்நிதி அவர்கள் வம்சம், உதயம் என கமர்சியல் வட்டத்துக்குள் விழுந்தாலும் அதற்கு பிறகு சுதாரித்துக்கொண்டார்.

அதன்பிறகு மௌ னகுரு எனும் படத்தில் தனது நடிப்பால் மி ரட் டி இரு ப்பார். அதன் பிறகு வந்த டிமான்டி காலனி என்ற திரைப்படம் இவருக்கு பெரிய ஒரு அடையாளத்தை ஏ ற்படு த்திக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை தொடர்ந்து களத்தில் சந்திப்போம் என்ற

திரைப்படத்தில் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் வந்து திரைப்படத்தில் நடிகர் ஜீவா மற்றும் நடிகர் அருள்நிதி இணைந்து நடித்து நடித்த திரைப்படம் மக்கள் மனதில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. தமிழ் திரையுலகில் தொடர்ந்து, ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் அருள்நிதி.

இந்நிலையில் இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு கீர்த்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் அருள்நிதி அவர்கள் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தள ங்களில் பதிவிட்டுள்ளார்.’