நடிகர் அர்ஜுனின் மகள்களை தெரியும் ஆனால் மனைவி யாரென்று தெரியுமா .. இதோ புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருபவர் ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் ,இவருக்கு வயதானாலும் அப்பொழுது இருந்த உடம்பை பிட்டாக வைத்து வருகின்றார் ,நடிகர் அர்ஜுன் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இவருடைய நடிப்பில் வெளியனாக ஜெய்ஹிந்த், ஜென்டில் மேன், ஏழுமலை,
முதல்வன் போன்ற படங்கள் இவருக்கு நீங்காத இடத்தை பிடித்து தந்தது இதனால் இப்பொழுது வரை இவருக்காக ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ,இவர் சமீபத்தில் ஹீரோ படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தில் இவர் எதார்த்த நடிப்பையே வெளிப்டுய்தி இருந்தார் ,இவரின் மகள் கூட ஒரு சில தமிழ் படத்தில் நடித்துள்ளார் ,
அதுமட்டும் இன்றி இவர் சர்வைவ்வ்ர் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ,அதனால் இவரின் மகளை தெரியும் ஆனால் இவரின் மனைவியை நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம் ,சமீபத்தில் அவரின் சிறுவயதில் எடுக்கப்பட்ட புகைப்படமானது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது ,இதோ அந்த அழகிய புகைப்படம் உங்களின் பார்வைக்காக .,