பொதுவாக திரையுலகில் இருப்பவர்கள் மீதும் சின்னத்திரையில் இருப்பவர்கள்; மீதும் மீடியா பின் னணியை கொண்டவர்கள் மீதும் கிசு கிசுக்களும் விமர்சனங்களும் வருவது சகஜமான ஓன்று தான். அதுவும் குறிப்பாக இந்த விமர்சனங்களும் சர்ச்சைகளும் இந்த இளம் நடிகர்களின் மீதோ அல்லது வளர்ந்து வரும் நடிகர்களின் மீதோ தான் வரு மென்றால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த கிசு கிசுக்களை கத்தில் போட்டுகொல்லாமல் வளர்ந்து வரும் நடிகர்களும் உள்ளனர் இதற்க்கு தக்க பதிலடி கொடுக்கும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடிகராக இருந்து வந்து இப்போது தான் அதிகமாக மக்களால் பாராட்டுக்களை பெற்று வரும் நடிகராக மாறி இருக்கின்றார் ஆர்யா.
இப்போது ஒரே படத்தில் டாப் நடிகர் அளவிற்கு மிக பெரிய அளவில் புகழப்பட்ட நடிகராக மாறி விட்டார் ஆர்யா. இப்பொது சார்பட்டா படத்திற்கு பின்னர் பல படங்கள் வாய்ப்பு குவிந்து வருகின்றன.
இந்த படத்திற்காக பலரது பாராட்டுகளையும் அவர் பெற்று இருந்தார்.படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் சேர்ந்து தனக்கு மகள் பிறந்து இருக்கின்றாள் என்றும் ஒரு மகிழ்ச்சியான செய்தியும் வெளியிட்டு இருந்தார்.
பலருக்குமே அரா என்ற உடனே நினைவுக்கு வருவது அவர் கலந்து கொண்டு இருந்த ஒரு நிகழ்ச்சி தான். அவருக்கு பெண் தேடுவதாக கூறி எங்க வீட்டு மாப்பிள்ளை என்று ஒரு நிகழ்ச்சியினை நடத்தி இருந்தார்கள்.
சாயிஷாவை திருமணம் செய்யும் இந்த நிகழ்ச்சியில் இறுதியாக கடைசியில் மூன்று பெண்களை இறுதியில் காதலித்து திருமணம் செய்ய முடியாது என கூறினார்.
அதில் இருந்த ஒரு மலையாளி பெண் தான் சீதா லட்சுமி. இவர் மாடலிங் துறையை சேர்த்தாலும் ஆர்யா மீது பாசம் வைத்து காதலித்தார். பின் பிரிந்த சீதா தற்போது இணையத்தில் ஆக்டிவாக கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து கொண்டு வருகின்றார்.
இப்போது அவர் அதே போல வெளியிட்டு இருக்கும் ஒரு போட்டோ அப்படியே நடிகை சில்க் ஸ்மிதாவை போல இருப்பதாக கூறி பல ரசிகர்களுமே கமன்ட்டுகளை குவித்து வருகின்றனர். இது அந்த சில்க் ஸ்மிதாவிற்கு இணையாக இருக்கும் புகைப்படம்