நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்ளோ அழகான மகளா..? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே.. இதொ வை ரலாகும் புகைப்படம்..!!
உதயநிதி ஸ்டாலின் ஒரு இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் தமிழ் சினிமாவில் முக்கியமாக பணியாற்றுகிறார். இவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. ஸ்டாலினின் மகனும் ஆவார். இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.
விஜய், திரிஷா நடித்த குருவி எனும் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். உதயநிதி ஸ்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.
இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் இருக்கின்றனர். இதோ நடிகர் உதயநிதி ஸ்டாலின் மகளின் புகைப்படத்தை நீங்களே பாருங்க .