நடிகர் எம்.எஸ் பாஸ்கரின் மகள் இவங்களா..? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே.? தற்போது என்ன பண்ணுறாங்க என்று தெரியுமா.? இதோ ..!!

சினிமா

நடிகர் எம்.எஸ் பாஸ்கரின் மகள் இவங்களா..? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே.? தற்போது என்ன பண்ணுறாங்க என்று தெரியுமா.? இதோ ..!!

காமெடி நடிகர்கள் இருந்தாலும் அந்த காலத்தில் இருந்து இன்று வரை நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் எம்.எஸ்.பாஸ்கர். இவர் முதலில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். இதை தொடர்ந்து சின்னத்திரையில் சின்ன பாப்பா பெரிய பாப்பா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார்.

“96” இந்த படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது காட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும்காமெடியன்களுக்கு மத்தியில் பாடி லாங்குவேஜ் மூலமாக ரசிகர்களை சிரிக்கவைக்கும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

மகன் ஆதித்ய பாஸ்கர் 96 படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து இருந்தார். மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் தமிழ் சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.

ராகுல் ப்ரீத், ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் சாய் பல்லவி, சுல்தான் படத்தில் ராஷ்மிகா, லிப்ட் படத்தில் அம்ரிதா ஐயர், மணி ஹெய்ஸ்ட் சீரிஸில் டோக்யோ, கஞ்சன் சக்சேனா படத்தில் ஜான்வி கபூர் உள்ளிட்ட பல நடிகைகளுக்கு எம்எஸ் பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா டப்பிங் பேசி இருக்கிறார்.