நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன்க்கு முதல் காதலர் எந்த நடிகர் என்று தெரியுமா ?? அப்போ அந்த நடிகர் இல்லையா என்று ஷாக் கான ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ்சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் 3, 7ஆம் அறிவு போன்ற படங்களின் வெற்றியால் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். பி தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்.

க்ளாமரில் எல்லைமீறும் ஸ்ருதிஹாசன் தற்போது ஆடையில் தாராளம் காட்டியும் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். ஸ்ருதிஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு கலைஞரை காதலித்து பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அவருக்கு அடுத்ததாக தற்போது சாந்தனு என்பவரை காதலித்து அவருடன் லிவ்விங் டு கெதரில் இருந்து வருகிறார் ஸ்ருதிஹாசன் இந்நிலையில், சினிமா வாழ்க்கை ஆரம்பமான முதல் கட்டதில் நடிகர் சித்தார்த்துடன் காதலில் இருந்ததாகவும் ஹைதராபாத்தில் தனி பங்களாவில் இணைந்து வாழ்ந்ததாகவும் கூறியுள்ளார் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன். சித்தார்த் இதையடுத்து சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.