நடிகர் கவுண்டமணியுடன் தங்கையாக நடித்த நகையா இவங்க ? இப்போ எப்படி இருக்காங்க என்று தெரியுமா.? இவரது கணவர் யாரென்று தெரியுமா ..? இதோ ..!!

சினிமா

நடிகர் கவுண்டமணியுடன் தங்கையாக நடித்த நகையா இவங்க ? இப்போ எப்படி இருக்காங்க என்று தெரியுமா.? இவரது கணவர் யாரென்று தெரியுமா ..? இதோ ..!!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லலிதா குமாரி. இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் முதன் முதலாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வீடு மனைவி மக்கள், புது புது அர்த்தங்கள், புலன் விசாரணை, உலகம் பிறந்தது எனக்காக, போன்றத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழில் மனதில் உறுதி வேண்டும் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருந்ததோடு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். புது புது அர்த்தங்கள்,பு லன் வி சாரணை போன்ற

பல படங்களில் நடித்தது மட்டுமின்றி இதுவரை 35-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை 1994 ஆம் ஆண்டு நடிகர் பிரகாஷ்ராஜ் திருமணம் செய்து கொண்டார். இவர் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு பூஜா, மேக்னா ஆகிய இரண்டு மகள்களை பெற்றெடுத்த நமது நடிகை அதன் பின்னர் ஒரு மகனுக்கும் தாயானார்.

பின்னர் அவருடைய மகன் சித்து 2004 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்.இப்படி இருக்கையில் இவர்களது மகனான சித்து கடந்த 2004-ம் ஆண்டு எதிர்பாராதவிதமாக உடல்நலகுறைவு காரணமாக காலமானார். இவ்வாறு இருக்கையில் இவரது மறைவு காரணமாக லலிதாவுக்கும் பிரகாஷ்ராஜுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உருவாகி அதன்

விளைவாக கடந்த 2009-ம் ஆண்டு சட்டப்படி விவா கரத்து பெற்று பி ரிந்த னர். அப்பொழுது இயக்குனர் என்னிடம் கருப்பு மேக்கப் போட்டுக்கொண்டு நடிக்க வேண்டும் என்று கூறினார்கள் அப்போது நான் கருப்பாக தான் இருந்தேன் இதற்கு மேலும் இன்னும் கருப்பாக நடிக்க சொன்னதன் காரணமாக நான் நடிக்க முடியாது என அழுதேன் ஏனெனில் நான் ரொம்ப அ சிங்க மாக இருப்பேன் என பயந்தேன்.இவ்வாறு நான் நடிக்க மறுத்த அந்த காட்சியின் மூலம்தான் தற்போது நான் இன்றும் பிரபலமாக இருந்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.