நடிகர் கொச்சின் இவ்வளவு அழகான இரட்டை மகள்களா ..? அடேங்கப்பா எப்படி வளந்துட்டாங்க என்று நீங்களே பாருங்க ..!!!

சினிமா

நடிகர் கொச்சின் இவ்வளவு அழகான இரட்டை மகள்களா ..? அடேங்கப்பா எப்படி வளந்துட்டாங்க என்று நீங்களே பாருங்க ..!!!

சலீம் அகமது கோஷ் பலராலும் அவரது திரைப்பெயரான கொச்சி ஹனீஃபா மலையாளம். என்று அறியப்பட்ட ஓர் இந்திய திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்.இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவர் ஒரு நல்ல நகைச்சுவை நடிகராகவும் வளம் வந்தார் ,இவர் எவ்வளவு உயர்ந்தாலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தார் ,

இவரை பிடிக்காத ரசிகர்கள் என்று எவரும் இருக்க முடியாது ,அந்த அளவுக்கு நல்ல குணம் கொண்டவர் ,இவரின் புகழை சொல்லே கொண்டே போகும் அளவிற்கு மிக பெரிய இடத்தில நிலைத்து நின்றார் ,ஆனால் அதில் இருந்து ஒரு நொடியில் தவறி வாழ்க்கையைவிட்டே சென்றுவிட்டார் ,இவரை நினைத்து மாமூட்டி கதறி அழுவதை கூட பார்த்திருப்போம் ,

ஏனென்றால் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக வளம் வந்தனர் ,இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர் ,அவர்கள் தற்போது எப்படி உள்ளனர் என்று உங்களுக்கு தெரியுமா ,இதோ அந்த இரட்டை குழந்தை எவளோ அழகா இருக்காங்கனு பாருங்க ,இந்த புகைப்படமானது இணையத்தில் வேகம் எடுத்து வருகின்றது ,இதோ அந்த அழகிய புகைப்படம் .