நடிகர் சமுத்திரக்கனியின் மகனை யாரும் இதுவரை பார்த்துளீர்களா ..? இதோ புகைப்படத்தை பார்த்து அட இந்த பிரபலமா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

நடிகர் சமுத்திரக்கனியின் மகனை யாரும் இதுவரை பார்த்துளீர்களா ..? இதோ புகைப்படத்தை பார்த்து அட இந்த பிரபலமா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!! சமுத்திரக்கனி ஒரு இந்திய நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார், அவர் பல மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றுவதைத் தவிர தமிழ் சினிமாவில் முக்கியமாக பணியாற்றுகிறார். இவர் இயக்குனர் கே பாலசந்தரிடம் உதவியாளராக பணியாற்றியவர். 2009 ஆம் ஆண்டு அவர் இயக்கிய நாடோடிகள் வெற்றி பெற்றது.

நடிகர் சமுத்திரக்கனி சமுதாய பிரச்னையை படம் மூலம் கொண்டு வந்து
மக்களான அனைவரிடமும் சென்று சேர்கிறார் இவர் அப்பா என்று ஒரு படத்தின் மூலம் அனைவரிடத்திலும் நீங்க இடத்தை பிடித்து விட்டார் காரணம் இவரின் அசாத்திய தன்மையும் இவரின் நடிப்பு ஆற்றலும் மனிதரை பிறந்த ஒவ்வொருவருக்கும் இவரை பிடிக்கும் இவருக்கு நியூட்ரல் ரசிகர்கள் என்று சொல்ல கூடிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

சமுத்திரக்கனி தமிழ் மட்டும் அல்லாது மலையாளம் போன்ற பல மொழிகளில் துணை நடிகராக நடித்து வருகிறார் ,இவர் தமிழில் காலா,அப்பா,சாட்டை,,என பல திரைப்படங்களில் நடித்து முத்திரையை பதித்து வருகிறார் ,இவருக்கென்று தனி அடையாளமே திரை உலகில் உள்ளது ,தற்போது இவர் தமிழ் படங்களில் ஓரளவு மட்டுமே தமிழ் நடித்து வருகிறார் ,சமுத்திரக்கனி தற்போது நடித்து வெளியான ரைட்டர் திரைப்படம் திரை அரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .

இவரின் மகன் ஹரி விக்னேஸ்வரனின் இவரை ஒரு நாள் கூட நடிகர் சமுத்திரக்கனி திரையில் காட்டியதில்லை ஆனால் தற்போது இவரின் புகைப்படம் வெளியாகி அவருக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா என ரசிகர்கள் அனைவரும் கமெண்ட் செய்தவாறு அந்த புகைப்படத்தை சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,இதோ அந்த அறிய புகைப்படம் .