நடிகர் சரத்குமாரின் அக்காவை இதுவரையிலும் யாரும் பார்த்துள்ளீர்களா !!! அட இவருக்கு இப்படி ஒரு அக்காவா ?? இதோ புகைப்படத்துடன் நீங்களே பாருங்க யாருனு ..!!

சினிமா

தமிழ் திரையுலகில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து, மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் சரத்குமார்.இவர் தற்போது, பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், பிறந்தால் பராசக்தி மற்றும் அடங்காதே உள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் உருவாகி, வெளியாகாமல் தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் தனது அக்காவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த பதிவில், தனது அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்தையும் அன்புடன் தெரிவித்துள்ளார் நடிகர் சரத்குமார்.

இதோ அந்த புகைப்படம்..