நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் 2வது மகள் யாரென்று தெரியுமா..? அடேங்கப்பா அழகில் நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே.. இதோ நீங்களே பாருங்க ..!!
சினிமா திரையுலகை பொருத்தவரை நடிகர் நடிகைகளின் திருமண வாழ்க்கை முறை என்பது மேற்கத்திய வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகிறார்கள் எனலாம். அந்த வகையிலேயே சினிமா உலகில் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு பல முன்னணி நடிகர் நடிகைகளும் எடுத்துகாட்டாக உள்ளார்கள். இந்நிலையில் 90-களின் காலகட்டத்தில் இருந்து தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள்.
பிரபல இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகபடுத்தபட்டு பல படங்களில் கதாநாயகியாக நடித்ததோடு இன்றளவும் பிரபலமாக நடித்து வருபவர் ராதிகா சரத்குமார். இவர் முதன் முதலில் கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.நடித்து மக்கள் மத்தியில் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சினிமா உலகில் தொடர்ந்து சிறப்பாக பயணித்துக் கொண்டிருந்த இவர் சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் வரலட்சுமி மற்றும் பூஜா என இரண்டு மகள்கள் பிறந்தனர் இருப்பினும் இவர் இரண்டாயிரமாண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்து பின் தன்னுடன் நடித்த நடிகையான ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் சரத்குமார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சரத்குமார் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டாவது மகள் பூஜாவுடன் சரத்குமார் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் எடுத்துள்ளார் . இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.