நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி அப்போ ராதிகா இல்லையா? நிஜமா இவர் தானா மகளுடன் போட்டோவ இதோ…?

Tamil News

சினிமா திரையுலகை பொருத்தவரை நடிகர் நடிகைகளின் திருமண வாழ்க்கை முறை என்பது மேற்கத்திய வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகிறார்கள் எனலாம்.அந்த வகையிலேயே சினிமா உலகில் பலர் வாழ்ந்து வருகிறார்கள்.இதற்கு பல முன்னணி நடிகர் நடிகைகளும் எடுத்துகாட்டாக உள்ளார்கள்.இந்நிலையில் 90 களின் காலகட்டத்தில் இருந்து தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள்.

இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமானதை தொடர்ந்து படங்களில் கதாநயகனாக நடிக்க துவங்கி இன்றளவு வரை முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர் சரத்குமார்.இப்போது படங்கள் நடித்துவந்தாலும் இன்னொரு பக்கம் அரசியலிலும் முழு ஈடுபாடு காட்டி வருகிறார்.தற்போது அவர் நடித்துவரும் படம் என்றால் அது விஜய்யின் வாரிசு திரைப்படம் தான்.ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின் போது செட்டில் இருந்து சரக்குமார் புகைப்படங்கள் வெளியிட்டு இருந்தார்.

வாரிசு படம் எப்படி இருக்கும் என்றும் சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்.நடிகர் சரத்குமாருக்கு முதலில் 1984ம் ஆண்டு சாயா என்பவருடன் திருமணம் நடந்தது,இவர்களுக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என இரு மகள்கள் பிறந்தார்கள்.பின் இருவரும் கருத்து வேறுபாட்டால் 2000ம் ஆண்டு வி வாகரத்து பெற்றார்கள்.

அதன்பின்னலே நடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்,இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார்.
இதோ சரத்குமாரின் முதல் மனைவியின் புகைப்படம் இதோ..