நடிகர் சித்தார்த்தின் தங்கையா இது..? அடேங்கப்பா என்ன ஒரு அழகு.. இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

நடிகர் சித்தார்த்தின் தங்கையா இது..? அடேங்கப்பா என்ன ஒரு அழகு.. இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

சித்தார்த் சூர்யநாராயணன், சித்தார்த் என்று பெயரிடப்பட்டவர், முதன்மையாக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். நடிப்பு மட்டுமின்றி, திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என திரைப்படங்களிலும் ஈடுபட்டுள்ளார். பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் காதலில் சொதப்புவது எப்படி?, ஜிகிர்தண்டா, காவிய தலைவன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, என பல மொழி படங்களில் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த்துக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு பிரபல பின்னணி பாடகி மற்றும், நடிகையான மேக்னா என்பருடன் திருமணம் முடிந்து இருந்தது. மேலும் இந்த தம்பதிக்கு திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே அழகாய் ஒரு குழந்தை பிறந்து இருந்த நிலையில்.அப்படி இருந்த இவர்கள் ஒரு குழந்தை பிறந்தவுடனே இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தால் நமது வரிகர் சித்தார்த்தும் இவரது மனைவியும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

அந்த வகையில் தனது குடும்பத்துடன் நடிகர் சித்தார்த் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் உங்களுக்கு இவ்வளவு தங்கை இருக்கின்றதா என்று பலரும் கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…