நடிகர் சிம்புவுடன் தம் படத்தில் நடித்த நடிகையா இது.? தற்போது இப்படி மாறிட்டாங்களே.? அட இவருக்கு இவ்வளவு பெரிய மகன் வேற இருக்கிறாரா.? இதோ வை ர லாகும் புகைப்படம் ..!!

சினிமா

தமிழ் திரையுலகை பொறுத்தவரை தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் இவர்கள் ஒரு சில படங்களில் நடித்ததும் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் பொய் விடுகின்றனர். காரணம் தற்போது பல புதுமுக நடிகைகள் தமிழ் சினிமாவை தேடி வந்த வண்ணம் உள்ளனர். இந்த வகையிலே அந்த நடிகைகளுக்கு சினிமாவில் போதிய வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைப்பதில்லை.இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் மதுர. இந்த படத்தில் விஜயை ஒருபுறமாக காதலிக்கும் நடிகையாக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் ரஷிதா. கன்னட மொழி நடிகையான இவரின் உண்மையான பெயர் ஸ்வேதா.

இவர் தமிழில் முதல் படமான தம் படம் மூலம் அறிமுகமாகி தற்போது தன்கென்று ஒரு ரசிர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கியுள்ளார்.

இவர் சிம்புவுடன் நடனம் ஆடிய சாணக்கிய சாணக்கிய பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை சுண்டி இர்ர்த்தார்.சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் அரசியலில் குதித்தார். பின்னர் பாஜக கட்சியில் சேர்ந்தார்.பிறகு நடிகை ரக்ஷிதா கன்னட இயக்குனர் பிரேம் என்பவரை காதலித்து திருமணம் இயக்குனர் கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்புக்கு குட் பாய் சொல்லி விட்டார். பின் குடும்ப வாழ்க்கையிலேயே செட்டிலாகி விட்டார் என்று சொல்லலாம்.

மேலும்,இவர்களுக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். அதோடு நடிகை ரக்ஷிதா அவர்கள் ஒரு குழந்தைக்கு தாயாகிய உடன் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு ஊதி போய் அடையாளம் மேலும்,

இவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் இது நடிகை ரக்சிதாவா?? என அதிர்ந்து போய் உள்ளார்கள்.