நடிகர் சிம்புவுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேரும் பிரபல முன்னணி நடிகை .. யார் என்று தெரியுமா.. அட இவங்களா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமா புதிய உச்சத்தை தொட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த வருடங்களில் மற்ற வயது நடிகர்களை விட இந்த குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லவேண்டும், ஏனெனில் பல குழந்தை நட்சத்திரங்களும் இந்த ஆண்டுகளில் மக்களின் மனதில் இடம் பிடித்தார்கள். அனால் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே திறமையினால் மட்டும் வந்தவர்கள் அனால் பலரோ தயாரிபாளர்களின் வாரிசுகலாகவோ அல்லது உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகலாகவோ இருந்தவர்கள் தான்.
இப்படி தமிழ் சினிமாவில் இருக்கு பல நட்சத்திரங்களும் பிரபலங்களின் வாரிசுகளாக இருந்து வந்தவர்கள் தன்,

அவர்களில் ஒருவராக இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. சிறு வயதில் இருந்தே அவரது தந்தையான டி ராஜேந்தர் அவர்கள் சிம்புவை

நடிகராக மட்டும் அறிமுகப்படுத்தாமல் டேக்னிஷியனாகவும், பாடகராகவும், நடன கலைஞராகவும் அறிமுகப்படுத்த்தினார். என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் இவ்வளவு திறமையினால் இன்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு.இவருடைய நடிப்பில் சமீபத்தில் மாநாடு திரைப்படம் பல பிரச்சனைகளை தாண்டி.வெளியானது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் மாநாடு படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் வெளியாகவுள்ள படம் மாஹா. ஹன்சிகா மற்றும் சிம்பு இணைந்து நடித்துள்ள இரண்டாவது திரைப்படம் இது.

 

இதற்கு முன் வாலு படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.இந்நிலையில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.