நடிகர் சிம்பு தற்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா ?? இந்த படத்திற்காக ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே எஸ்.டி.ஆர்.. புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சிறுவயதிலேயே தன் தந்தை டி ராஜேந்திரனால் அறிமுகமானவர் நடிகர் சிம்பு. சில காலங்கள் மார்க்கெட் இழந்து அன்மீகம் பக்கம் சென்றார்.

இதையடுத்து ஈஸ்வரன் படத்தில் உடல் எடையை குறைத்து மீண்டும் டிரெண்டிங் இடத்தை பிடித்தார். தற்போது மஹா, மாநாடு, பத்து தல போன்ற படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில், வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து, இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் நடிக்கவிறுக்கும் சிம்பு படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளனர் படக்குழு.

வெந்து தணிந்தது காடு என்ற தலைப்பில் படத்தில் பர்ஸ்ட் லுக் இன்று மதியம் 12 மணிக்கு வெளியானது. அதில் எறிகிற காட்டின் நடுவில் சிம்பு அடையாளம் தெரியாமல் மாறி கையில் கொம்பு வைத்தபடி மிரட்டியுள்ளார்.

https://twitter.com/SilambarasanTR_/status/1423535747307499522/photo/1