நடிகர் சுந்தர் சி குஷ்புவிற்கு முன் இந்த நடிகையை தான் கா தலித் தாரா? பல ஆண்டுகளுக்கு பின் உண்மையை உ டைத் த சுந்தர் சி!! அ திர்ச் சியில் குஷ்பு…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் தற்போது இருக்கும் கால கட்டத்தில் பே ய் படம் சீரியல்களுக்கு பேர் போன இயக்குனராகவும் இருப்பவர் சுந்தர் சி. இவர் முன்னணி நடிகர்கள் படத்தினை இயக்கி பல விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும் கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகை குஷ்புவை கா தலி த்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. சமீபத்தில் இவர் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்று சினிமாவில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் தமிழ் தொலைக்காட்சி சீரியலான நந்தினி தொடரை இயக்கி அதன் வெற்றி விழாவையும் கொண்டாடியுள்ளார்.

மேலும் அந்த சீரியலில் கொண்டாட்ட விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. அதில் சீரியலில் ஏற்பட்ட அனுபவங்கள் அதில் நடித்த நடிகைகளை பற்றி சுந்தர் சி பகிர்ந்து கொண்டார். அவர் இயக்கிய படங்களில் நடித்த நடிகைகளை பற்றி கேள்வி கேட்டுள்ளனர்.

அப்போது நடிகை செளந்தர்யாவின் புகைப்படத்தை பார்த்து சில தகவல்களை கூறியுள்ளார். குஷ்பு என் வாழ்க்கையில் வ ராமல் இருந்திருந்தால் நான் செளந்தர்யாவை கா தலித்து ப்ரொபோஷ் செய்து இருப்பேன் என்றும், நடிகை செளந்தர்யாவும் அவரது அண்ணனும் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் இருவரும் இ றந்த னர் என்று கூறியுள்ளார்.